அங்கிருந்து பஸ்சை ஊர்வலமாக கல்லூரி வரை கொண்டு வந்தனர். பின்னால் வந்த வாகனங்களுக்கு மாணவர்கள் வழி விடவில்லை. இதனால், பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அண்ணாசாலையில் 3 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளி,கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகங்கள் செல்பவர்கள், முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
Leave a comment