சமீப காலமாக நமது ஊர் சேர்மன் அகமது அஸ்லம் அவர்கள் விரு விருப்பான செய்திகளை மக்களுக்கு காதில் போட்டுவிட்டு இதை யாரிடமும் சொல்லாதிங்க என்று எல்லோரிடம் டைம் போட்டு சொல்லிதிருகிறாராம்.
அதில்
1. பெரிய கடைத்தெருவில் துல்கா(தக்வா) பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் கடை கட்ட முடிவெடுத்து மீன் மார்க்கெட்டில் கடை நடத்திக்கொண்டிருப்பவர்களுக்கும் தக்வா பள்ளி நிர்வாகத்தினருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கிடையே அதிரை சேர்மன் தலையிட்டு அடாவடித்தனமாக மாறிவிட்டது. சேர்மன் அவர்கள் சட்டை கழற்றி வாங்க வாங்க அடிச்சிப்பார்த்துக்கிடலாம் என்று பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திவிட்டாராம். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதை மறந்துவிடுகிறார். இந்த மார்க்கெட் வட்டாரம் அரசியல் அருகதையற்றவர். இவரெல்லாம் எப்படி 5வருசத்தை ஓட்டப்போகிறார், இன்னும் எத்தனை பிரச்சனைகளை இவர் சமாளிக்க தெரியாமல் திண்டாடி நம்மை சமளாக்க போகிறார் என்பதற்கு கேள்விகுறியை போட்டிருக்கிறார்.
அந்த பிரச்சனையில் களம் இறங்கி சட்டை கழற்றி நானும் ரவுடிதான் என்ற வாசகம் தகுந்தாற்போல் மீன் மார்க்கெட் களத்தில இறங்கி சண்டைக்கு ரெடியாகிவிட்டாராம்.
2. ரூ.3800க்கு பதில் 38000 போட்டு செக் மோசடி சிலர் பேரூராட்சியில் தவறுகள் செய்துவிட்டார்களாம். அஸ்லம் அவர்கள் கையும் களவுமாக பிடித்து சும்மா... விட்டேன் என்று எல்லோரிடமும் கூறினார்களாம்.
3.. டென்டர் கமின் தொகையை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டதாம். அதை பிரச்சனை இல்லாமல் பிரிக்க முயற்சி செய்து வருகிறார்களாம்.
4. மற்றும் பல உள்பூசல் குப்பைதொட்டி முதல் ........ நடந்துக்கொண்டிருக்கிறது...
நமது ஊரின் நிலைமாறவேண்டும் என்று வாக்குறுதிகளை மட்டும் நம்பிக்கையாய் மக்களுக்கு அள்ளிகொடுத்துவிட்டு மன்னிக்கவும் அத்துடன் சில தொ........ கொடுத்துவிட்டு (வேண்டாம்பா மக்களுக்கும் தெரியும் நல்ல மனிதர்களுக்கும் தெரியும்) எங்களுக்கு பணம் முக்கியமல்ல மாற்றம்தான் முக்கியம். நம்ம ஊரை செழிப்பாக்கவேண்டும் என்று வேட்டியை வரிந்துக்கட்டி நின்றவர்கள் எல்லாம் களத்தைவிட்டு ஓடிவிட்டார்கள். சாதரண மனிதன் கூட அரசியலில் வெற்றிபெற்றுவிட்டால் நாங்கள் அரசியல் செய்யவேண்டும் என்ற வார்த்தைகளை கூறியும், மாறியும் வருகிறார்கள் என்பது உறுதிசெய்யப்பட்ட உளறி சொல்லப்பட்ட உண்மைகளாக இருக்கிறது.
நான் தவறேதும் செய்யவில்லை 3800 செக் மோசடி நடந்தது உண்மை என்றும் டென்டர்களில் வரக்கூடிய கமின் தொகைகளை பங்கிடுவது சிரமமாக இருப்பதால் அதனை பேரூராட்சிக்கு வாகனம் வாங்கலாம் என்று ஆலோசனைகள் கூறி வருவதையும் எல்லோரும் அறிவார்கள். நானும் அரசியல் பண்ணுகிறேன் பந்தாவா இல்லை நான் தெரியாமல் அரசியலுக்கு வந்துட்டேன் இங்கே என்னால் சமாளிக்க முடியவில்லை என்ற தேற்றத்தினால் என்று ஒன்னும் புரியவில்லை.. ஆனால் அதிராம்பட்டின மக்களின் நிலை தொங்கு ராஜா தொங்கு ராஜா தனியே சேர்மனையும், துணை சேர்மனையும் பார்த்து தனக்கு வேண்டியதை ஈசியாக முடித்துகொள்ளலாம் பாவம் மக்கள்...
அதிராம்பட்டினம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு வெற்றி பெற்று வந்திருக்கும் நமது ஊர் தலைவர் தன்மான சிங்கம் அஸ்லம் அவர்கள் தான் வாக்களித்தப்படி மக்களுக்கு நன்மைகள் செய்வதாக தெரிவதில்லை.

அதிரை வலை தளங்களில் புதிதாக வந்து உள்ள அதிரை பிளஸ் க்கு...உங்களது தளத்தை பிரபலபடுத்த இது போன்று வீண் வதந்திகளை பரபாதிர்கள் தெளிவான செய்திகளை பதியுங்கள் ...இது போன்று செய்திகளை பதிந்து விட்டு பிரச்சனையில் சிக்கிகொள்ளதிர்கள் ...எப்படி இருந்தாலும் உங்கள் தளம் ஒரு மாதமோ இரண்டு மாதமோ ..ஆர்வம் இருக்கும் வரை பதிவிர்கள் பிறகு அதிரையின் பத்துல ஒரு தளம் ஆகிவிடும்
அட நம்ம அஸ்லம் நானா உண்மையிலே வீரர்தான்.தன் முஹல்லாவுக்கு சொந்தமான பள்ளியின் சொத்தில் அடாவடித்தனம் செய்யும்.ரவுடிசத்தை எதுத்துதானே.தட்டிகேட்டிருக்கிறார்.இதில் என்ன தப்பு
இருக்கிறது.
அவருடைய சேவையை நம் மக்கள் மட்டுமில்லை.இந்து மக்களும் பெருவாரியாக பாராட்டுகிறார்கள்.
கண்டதையும் திண்டுவிட்டு ஜீரணிக்க முடியாமல் வாந்தி எடுப்பதை நிறுத்தி கொள்ளுங்கள் அப்பத்தான் ப்ளஸ்ஸாக இருக்கும். இல்லை மைனஸ்ஸாக போய்விடும்.
நீங்கள் இப்போ தான் புதிதாக வலைத்தளத்திற்கு வந்துள்ளீர்கள். சின்ன பிள்ளைங்கள் L.K.G. படித்து வருவதுபோல் இப்போ தான் படித்து வரு கிறீர்கள். எடுத்தமா,கவுத்துனமா என்று இருக்கக்கூடாது முதலில் நன்றாக புரிந்து நடக்கவேண்டும் அவ்வாறு புரியாமல் நடப்பதால் தான் எல்லா விதமான பிரச்சினைகளும்,சிக்கல்களும் வருகிறது.
சேர்மன் அஸ்லம் அவர்கள் ஊருக்கு நல்லதை செய்து வருகிறார்கள். உங்களுக்கு எப்படியோ தெரிய வில்லை. நீங்கள் ஏன் அவர்கள் மீது தேவையில்லாத அபாண்டமும்,குற்றமும்,குறையும் கூறிக்கொண்டே வருகிறீர்கள். எவ்வளவு நல்லது செய்தாலும் இல்லை என்று தான் சொல்வார்கள் இதற்கு திருக்குறளை ஒன்று உள்ளது. இதை சுருக்கமாக சொல்லிவிடுகிறேன் நன்றி மறப்பது நன்டன்று என்ற திருக்குறள் உள்ளது. எதையும் தீராக விசாரிக்காமல் எழுதவும் கூடாது,விளங்காமல் சொல்லவும் கூடாது.
இதற்கு எல்லாம் இறைவனிடம் பதில் கூறியை ஆகவேண்டும் அல்லாஹ்வுக்கு பயந்தால் இந்தமாதிரியான எழுத்துக்களை எழுதவும் மாட்டிங்க,தேவை இல்லாத போட்டோக்களையும் போடவும் மாட்டிங்க. இதை நாம் மட்டும் பார்ப்பதில்லை மற்ற சமுதாயத்திரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். வார்த்தையை கொட்டிவிட்டால் அல்ல முடியாது ஆதலால் வார்த்தையை மிக கவனமாக விடவும் அவர் சேர்மனாக இருந்து ஒவ்வொரு விசையத்தையும் கவனித்துக்கொண்டுதான் வருகிறார்.
நீங்கள் உட்கார்ந்த இடத்தில் எதையும் பேசிவிடலாம் இன்னும் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று ஆர்வத்துடனும்,மகிழ்ச்சியுடனும் இருக்கிறார். அதை தான் நாம் உற்சாக படுத்த வேண்டுமே தவிர தேவை இல்லாத வார்த்தைகளை விட்டு மாட்டிக் கொல்லாதிங்க. உங்கள் வலைத்தளைத்தை நன்றாக வளருங்கள்.அதிரை பிளஸ்சை,புஷ்ஷா மாற்றிவிடாதீர்கள்.