டமாஸ்கஸ் : கடந்த 11 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தும் சிரிய அதிபர் பஷார் அல்-அஸாத் துக்கு எதிராக மக்கள் புரட்சி ஏற்பட்டுள்ளது.
போராட்டம் நடத்தும் மக்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்தப்படுகிறது. டமாஸ்கஸ் கிழக்கு பகுதியை மீட்கும் வகையில் ராணுவம் பீரங்கி தாக்குதலை நடத்தியது. அதில் பொது மக்கள் 19 பேரும், மக்கள் ஆதரவு ராணுவத்தினர் 6 பேரும் பலியானதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.











Leave a comment