அதிரையில் ECR ரோட்டில் RDO முருகன் தலைமையில் வாகன சோதனை நடைப்பெற்றது
இதில் பல வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன இதில் ஓட்டுனர் உரிமம்,வாகன காப்பிடு,
மற்றும் வாகன உரிமம் பரிசோதித்தனர். RDO கூறுகையிள் ECR ரோட்டில் அதிகபடியான வாகனங்கள்
விபத்துக்குள்ளாகிறது.வாகனம் வைத்திருப்பவர்கள் பார்த்து கவனமாக செல்லும்படி RDO முருகன் அறிவுறுத்தினார் ,மேலும் முக்கியம்மாக தலை கவசம் அனியும்படி கேட்டுக்கொண்டார்.
அதிரை பிளசின் வேண்டுகோள்
வாகன காப்பீடு
ஓட்டுனர் வுரிமம்
வாகன புத்தகம் போன்ற அனைத்தும் வாகனம் ஓட்டும்போது எடுத்துசெல்ல வேண்டுகிறது. வாகனத்தை மெதுவாகவும் பாதுகாப்புடனும் ஒட்டுமாறு கேட்டுகொள்கிறோம்.











Leave a comment