தமிழகம் முழுவதும் முதல் தவணையாக இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: முதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று நாடு முழுவதும் நடக்கிறது. அதிரையில் இன்று ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. இதில் பல குழந்தைகள் பலன் அடைந்தார்கள்











Leave a comment