அதாவது சுமார் 100,000 மணி
நேரகள் இவற்றால் ஒளிரமுடியுமென தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இம் பல்ப் னது நெதர்லாந்து நாட்டு நிறுவனமான ‘பிலிப்ஸினால் உற்பத்தி செய்யப்படுகின்றது.
![]()
மேலும் அண்மையில் அமெரிக்க அரசாங்கத்தினால் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்தும் பல்ப் 10மில்லியன்
டாலர் பரிசினையும் இந்த
பல்ப் வென்றுள்ளது. சுமார் 18 மாதங்கள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே இப்பரிசு வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த
பல்ப் ன் விலை 60 அமெரிக்க
டாலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன் விலை சற்று அதிகம் என்றாலும் இதனைப் பயன்படுத்தும் காலத்தில் சுமார் 165 அமெரிக்க
டாலர்கள் வரையான மின்சக்திச் செலவினை சேமிக்க முடியும் என பிலிப்ஸ் தெரிவிக்கின்றது. எனினும் சில இடங்களில் இதனை 25 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்ய எதிர்பார்ப்பதாக பிலிப்ஸ் குறிப்பிட்டுள்ளது.
|












Leave a comment