
அதிரை சுன்னத்வல் ஜமா அத் ஐக்கியப் பேரவையின் மூன்றாம் ஆண்டு இஸ்லாமிய அறிவமுத போட்டி
அதிராம் பட்டினம் ( ஏறிபுரக்கரை) கடற்கரை சாலை காந்தி நகரில் அறிவமுத போட்டி மிக சிறப்பாக 10/02/2012
நடைபெற்றது இதில் 100கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு அவர்களுடைய இஸ்லாமிய போதனைகள் மற்றும் நபிமார்களின் சரித்திரம்,சூராக்கள் ஒப்பிப்பது, பயான் கூறுவது,
திரு குர் ஆன் மனனம் ஒப்பித்தல்,அழகிய தோரனையில் மாணவ மாணவிகள் வெளிப்படித்தினார்கள் இவர்களுக்கு பல பரிசுகளும் பாராட்டுகளும் வழங்கப்பட்டன
இஸ்லாமிய அறிவமுத போட்டியை அதிரை சுன்னத்வல் ஜமா அத் ஐகிய பேரவை தலைவறும்
ஆதம் நகர் இமாம் மௌலவி M.F. ஷேக்தாவூது (மிஸ் பாஹி )அவர்கள் விழவை தொகுத்து வழங்கினார்.











Leave a comment