அதிரை அருகில் இருக்கும், பேரவுரணி கிளையில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y.அன்வர் அலி தலைமையில் நடந்த இரத்ததானம் முகாம் நடந்தது இதில் 38
பேர் கலந்து கொண்டனர் அதில் 15 பேர் மாற்றுமத சகோதர்கள் என்பது குறிப்படத்தக்கது. அல்ஹம்த்துரில்லாஹ் TNTJ வின் இது போன்ற சமுதாய பணிகள் மேலும் தொடர இறைவனை வேண்டுகிறோம்.
எங்களின் பாட்சா
எங்களின் பாட்சா












Leave a comment