அதிராம்பட்டினத்தில் அன்றாடம் நடக்கூடிய சூடான,சுவையான தகவல்களை உடனுக்குடனும்,உண்மையுடனும் வழங்குவதற்காக உங்களுக்காகவே எங்களின் சேவையை தொடங்குகின்றோம். அதிராம்பட்டினத்தில் எத்தனையோ சேவைகள் இருந்தாலும் அனைத்தும் ஒழுங்கான முறையில் அவ்வப்போது அதிரையின் உண்மைத்தகவல்களை ஒளிப்பரப்ப தயங்குகிறது என்ற அதிரைவாழ் மக்களின் கோரிக்கைகளை
கருத்தில் கொண்டு அதிரை மக்களுக்காக துவங்குகின்றோம் இந்த தகவல் களஞ்சியத்தை உங்களுடைய பங்களிப்புகளையும், பின்னூட்டங்கள் வாயிலாக எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் தெரிவிக்கின்றோம்.
கருத்தில் கொண்டு அதிரை மக்களுக்காக துவங்குகின்றோம் இந்த தகவல் களஞ்சியத்தை உங்களுடைய பங்களிப்புகளையும், பின்னூட்டங்கள் வாயிலாக எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் தெரிவிக்கின்றோம்.

Leave a comment